முக்கிய செய்திகள்

காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 147 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்