முக்கிய செய்திகள்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி…


கார்த்தி சிதம்பரம் டிச.2 முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்ல நிபந்தனை யுடன் அனுமதிக்கலாம் என  உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதிலளித்துள்ளது. டிச. 11ம் தேதி இந்தியா திரும்பிவிடுவேன் என கார்த்தி சிதம்பரம் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.