முக்கிய செய்திகள்

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்..


கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கருணாநிதி உடலை அண்ணா உடல் அருகில் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.