கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..

கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில் ராகுல் காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வா் நாராணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

வைகோ,வீரமணி,ரஜினிக் காந்த், உட்பட பலர் கலந்து கொண்டனர்.