கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் வேட்புமனுத் தாக்கல்..

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்கள் கல்பெட்டாவிலிருந்து ஊர்வலமாக வேட்பனு தாக்கல் செய்ய சென்றனர்.

ராகுல் உத்திரப்பிரதேம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.