முக்கிய செய்திகள்

கோவையில் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் ..


கோவையில் குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல், குட்காவுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், கோவை மாநகரம், முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.