முக்கிய செய்திகள்

குழித்துறை மீனவமக்களின் போராட்டம் : தற்காலிகமாக வாபஸ்.


குமரியில் ஓகி புயலால் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்பதல் மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவமக்களின் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றுள்ளது,

இதனை தொடர்ந்து தற்போது நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் குழித்துறை இரயில் நிலையத்தில் முதல் தடத்தில் வந்தடைந்தது . முதல்வர் மீனவர மக்களை சந்திக்க உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.