முக்கிய செய்திகள்

லாலுவுக்கு 6 வாரங்கள் பரோல்: ராஞ்சி உயர்நீதிமன்றம்…


மருத்துவ காரணங்களுக்காக முன்னாள் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் பரோல் வழங்கியுள்ளது. ஏற்கனவே மகன் திருமணத்துக்காக லாலுவுக்கு பரோல் தரப்பட்ட நிலையில் ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.