முக்கிய செய்திகள்

மக்களவை, இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்…

மக்களவை மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்கள் விநியோகம் தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை ரூ.1000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.