மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.