லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம்..

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறை அமைத்து பணம் பதுக்கல்

லாட்டரி மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த கட்டு கட்டான பணம் பறிமுதல்

சிறிய ஏணிப்படிகள் போன்ற அமைப்புடன் வீட்டின் மேல்பகுதியில் ரகசிய அறையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.