முக்கிய செய்திகள்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி


அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுவலியால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.