மத்திய பிரதேசம் : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி கைது..

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஐபிசி 294,505 மற்றும் வன் கொடுமை தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.