மும்பை குடிசைப் பகுதில் பயங்கர தீ விபத்து..

மும்பை பிந்திராவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குடிசைப்பகுதியில் திடீரென தீ பிடித்து ஏராளமான குடிசைகள் பற்றி எரிகின்றன.

சிலிண்டர் வெடித்ததால் இங்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.