முக்கிய செய்திகள்

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை..

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா சூழலில் மாஸ்டரை திரையரங்கிள் திரையிடுவதை விஜய் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும்.

மேலும் பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.