முக்கிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்: டிடிவி தினகரன்..


தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக ஏற்பாடு என்று சென்னையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார்.