முக்கிய செய்திகள்

மோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்! : ஜூட் சார்லஸ்

நாடாளுமன்றத்தில் ராகுலுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மோடியிடம் காணப்பட்ட வித்தியாசங்களும், தடுமாற்றங்களும்…. இதோ பட்டியல்…

எழுதிவைக்காமல் பேசும் மோடி…

பதற்றத்துடன் எழுதி வைத்து படிக்கிறார்….

பேசத் தொடங்கினால் இடையில் தண்ணீர் குடிப்பதை 99% தவிர்க்கும் மோடி,
நேற்று 5 முறை தண்ணீர் குடித்துவிட்டார்

எப்போதும் வேர்க்காத மோடி
மாண்புமிகு அம்மா போல் அடிக்கடி டிஷ்யூ பேப்பரில் முகத்தை துடைத்துக் கொண்டது அடுத்த ஆச்சர்யம்….

ராகுலை மோடி அடித்த கிண்டலை கண்டு பாஜக எம்பிக்களில் ஒரு பகுதியினர் ரசிக்காதது
அவர்களுக்கான பின்னடைவு

ராகுலின் 45 நிமிட பேச்சுக்கு
ஓன்றரை மணி நேரம் பதில் அளித்து அயர்ச்சியை ஏற்படுத்தி, தன்னிடம் சரக்கு நஹி என மோடி நிரூபித்து கொண்டது, தனி சுவாரஸ்யம்,….

இத்தனை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தலைவராக ராகுல் காந்தியை
உருமாற்றிய அண்ணன் மோடிக்கு நன்றிகள் பற்பல…..

– நன்றி முகநூல் பதிவில் இருந்து..

 

Modi Drink the water 5 times