முக்கொம்பு அணையில் முதல்வர் எடப்பாடி ஆய்வு..


திருச்சி காவிரி ஆற்றியில் முக்கொம்பு அணையில் கொள்ளிடப் பகுதியில் 9 மதகுதகள் உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முக்கொம்பு அணையில் மதகு உடைந்தது.

உடைந்த மதகுப்பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஆய்வு செய்து வருகிறார்.