முக்கிய செய்திகள்

முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வலியறுத்தல்..


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், நேற்று முந்தினம், திவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இன்று பலூச்சிஸ்தானை சேர்ந்த உலக பலூச் பெண்கள் மன்றத் தலைவி, ‘முஷாரப்பை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.