முக்கிய செய்திகள்

இருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி

இது நான் நடத்தி வைக்கும் கலைவாணர் வீட்டு திருமணம் , ” கலைஞர் ” நிச்சயம் வருவார் , கவலை வேண்டாம் , திருமணம் சிறப்பாக நடக்கும் என்று மக்கள் திலகம் MGR சொன்னார் ,”

13/10/1972… மக்கள் திலகம் தி மு க வில் இருந்து நீக்கப்பட்டார் …
ஆனால் .27/10/1972 அன்று கலைவாணர் மகன் அண்ணன் ( late) NSK கிட்டப்பா BE அவர்கள் திருமணம் சென்னையில் ” ஸ்ரீசக்ரா ” கல்யாண மண்டபத்தில் கலைஞர் அவர்கள் தலைமையில் மக்கள் திலகம் அவர்கள் நடத்திவைத்தார்கள் . கலைவாணர் என்ற மகாசக்தி அரசியல் சூழ்நிலைகளுக்கு அப்பால் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது.

நன்றி – என்எஸ்கே. நல்லதம்பி முகநூல் பதிவில் இருந்து.. (Nallathambi Nsk)

Nallathambi NSK’s FB Status