முக்கிய செய்திகள்

நாமக்கல் வட்டாட்சியர் லஞ்ச வழக்கில் கைது..


பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் வட்டாட்சியரை போலீசார் கைது செய்துள்ளனர். லஞ்சம் வாங்கிய நாமக்கல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.