முக்கிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு


மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என மனித வள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.