முக்கிய செய்திகள்

கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி…


தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஸ்டாலினை முக்கிய தலைவர்கள் சந்திப்பது கூட்டணிக்கான சந்திப்பல்ல மரியாதை நிமித்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.