முக்கிய செய்திகள்

நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் தவிப்பு..


நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

மோசமான வானிலை காரணமாக 200 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிமிக்கோட்டில் தவித்து வருகின்றனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் சிக்கினர்.