முக்கிய செய்திகள்

புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..

ஒவ்வொருவரும் வளம், கண்ணியத்துடன் வாழ புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறிய அவர், நாளை நமதே நாற்பது நமதே என்றும்,

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.