முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சி இன்றி பேரவை நடத்துவது நல்லது அல்ல : டி.டி.வி. தினகரன்


எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவை நடத்துவது நல்லது அல்ல என்று சென்னையில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்ட ஆணை சட்டப்படி வலுவானது அல்ல என்றும் தமிழ்நாட்டுக்கு தாமிர ஆலை தேவையில்லை என்றும் அவர் கூறினார். மேலும் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசன் சமூகவிரோதியா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.