முக்கிய செய்திகள்

பாலாற்றில் தமிழக அரசின் அனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

பாலாற்றில் ஆந்திர அரசு தமிழக அரசின் முன் அனுமதியில்லாமல் எந்த வொரு அணையையும் கட்ட முடியாது என சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றிக்கு முதல்வர் எடப்பாடி பதிலளித்தார்.

மேலும் அவர் ஆந்திராவில் விதி மீறிய தடுப்பணைகளுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.