முக்கிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.

சென்னையைப் போன்றே பிற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்காக 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.