முக்கிய செய்திகள்

பீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…!

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டிலைப் பீய்ச்சி அடித்து உற்சாகத்துடன் விளையாடும் படங்கள் வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றன. அருகில் கவர்ச்சிகரமான உடையுடன் இளம் பெண் ஒருவரும் கையில் பீர் பாட்டிலுடன் உல்லாசம் கொப்புளிக்க சிரித்தபடி காட்சி தருகிறார். நாட்டின் மத்திய அமைச்சர், அதுவும் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் இப்படி ஒரு கோலத்தில் போஸ் கொடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Prakash Javatekar Joy With beer