முக்கிய செய்திகள்

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்க கோரி மனு தள்ளுபடி..


பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதிக்க கோரி கண்ணதாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது என்றும், அந்த விதிமுறைப்படிதான் சிலைகள் வைக்கப்படுகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார்.