முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 714 ஆக உயர்வு…

புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை  714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 272 பேர் குணமடைந்துள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.