முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல்..


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஓட்டு பேர் பணம் பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். வாக்காளர்களை கமல்ஹாசன் அவமதிப்பதாக தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.