முக்கிய செய்திகள்

சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு..


நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்திய சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மீதுககாவலர்கள் மீதான தாக்குதல்,கொலை மிரட்டல் என 10 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.