முக்கிய செய்திகள்

அண்டா கணக்கில் பால் ஊற்றி வேற லெவலில் செய்யுங்கள் : சிம்புக்கு என்னாச்சு?…

தனது திரைப்படத்திற்கு பிளக்ஸ், பேனர் வைக்க வேண்டாம் என்றும் கட் அவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்ய வேண்டாம் என்றும் கூறி இருந்த நடிகர் சிம்பு,

தற்போது தனது கட் அவுட்டுகளுக்கு அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.