முக்கிய செய்திகள்

சீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்ட சீதாராம் யெச்சூரி பாடுபடுவார் என்றும் கூறியுள்ளார்.