முக்கிய செய்திகள்

தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்..


ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவர்களை திசைதிருப்பிய புகார் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு நவடிக்கை தேவை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை திசை திருப்பும் மக்கள் அதிகார அமைப்பு போன்றோர் மீது உரிய நடவடிக்கை தேவை என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.