முக்கிய செய்திகள்

சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை: டெல்லியில் ஹெச்.ராஜா பேட்டி…


சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முகநூலில் பதிவிட்ட கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த பதிவு தமக்கு தெரியாமல் வெளியானது என்றும் அவர் கூறியுள்ளார். முகநூலை நிர்வகிப்பவர் தமக்கு தெரியாமல் பதிவிட்டுள்ளதாகவும், அந்த நிர்வாகியை மாற்றிவிட்டதாகவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.