கூட்டுறவு சங்க தேர்தல்தடை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..

April 18, 2018 admin 0

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு மனுவுடன் தமிழக அரசு மனுவையும் அவசர வழக்காக நாளை […]

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு

April 6, 2018 admin 0

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இறக்குமதி மணலை வேண்டுமானால் கேரளத்துக்கு கொண்டுசெல்ல அனுமதிப்பதாக தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சார்பில் ஆஜரான மூத்த […]

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு

March 30, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாநில நலன் கருதி தரப்பட்ட தீர்ப்பை […]

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல்

January 29, 2018 admin 0

  தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பீளமேட்டில், கோவை தி.மு.க […]

8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…

January 11, 2018 admin 0

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 8-வது நாளாக இன்றும் தொடர்கிறது.2.47 காரணி ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்ட நிலையில் இன்று போராட்டம் வாபஸ் பெறப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நளினிக்கு பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

November 16, 2017 admin 0

நளினி ஆறு மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘நளினிக்கு ஆறு மாத காலம் பரோல் […]

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

November 13, 2017 admin 0

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை இடம் மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை விதியின்படி சமாதிகளை வேறுஇடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. டிராபிக் ராமசாமி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க […]

2018-ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..

November 8, 2017 admin 0

2018-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜன.14-ம் தேதி பொங்கல் உட்பட 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

காவிரிச் சிக்கல் – ஒரு பார்வை : புவனன்

September 15, 2016 admin 0

Cauvery dispute : A revision _________________________________________________________________________________   நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமுகமான ஒரு தீர்வை எட்டிவிட முடிகிறது. […]

சிவாஜி சிலை : இடையூறு யாருக்கு?: செம்பரிதி

November 26, 2013 admin 0

  “அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே”   தமிழ்ச் சமூகத்தின் பொட்டிலடித்து உசுப்பிய கலைஞர் கருணாநிதியின் வசனத்தைப் பேசிய படி தமிழ்த்திரைக்குள் பிரவேசித்த பெருங்கலைஞன் அவன்.   அவனது பேச்சும், மூச்சும் தமிழர்களை […]