முக்கிய செய்திகள்

Tag: ,

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது....

கிறிஸ்துமஸ் பண்டிகை: நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரா்ாத்தனை..

தமிழகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25ம் நாளில் ஒவ்வொரு ஆண்டும்...

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை..

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி...

பாஜகவுக்கு எதிராக முழக்கமிடுவதா?: இளம் பெண்ணைப் பார்த்துக் கொந்தளித்த தமிழிசை

#WATCH BJP Tamil Nadu President Tamilisai Soundararajan got into an argument with a co-passenger at Tuticorin airport. The passenger who has now been detained had allegedly raised 'Fascist BJP Govt down down' slogan #TamilNadu pic.twitter.com/TzfyQn3IOo — ANI (@ANI) September 3, 2018 தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராசன் வருகையின்...

தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அரசுப் பேருந்து மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக கள்ளவாண்டன், சிவராமன், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரை போலீஸார் குண்டர்...

3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…

தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட...

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது நேற்று போலீசார் நடத்திய...

தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்..

தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பறித்து போலீசார் விரட்டியுள்ளனர்.  

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும் நாடிள...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’...