குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து: திமுக தலைவர் முக.ஸ்டாலின்..

February 6, 2020 admin 0

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்திட்டு உள்ளதாக சென்னை அருகே கோவளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய பாஜக அரசு கொடுமையான சட்டங்களை […]

பேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

February 3, 2020 admin 0

பேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் திமுக வினர் மரியாதை செலுத்தினர்.

மத்திய பட்ஜெட் பாஜக விரும்பும் கலாச்சாரத் திணிப்பே : மு.க. ஸ்டாலின்…

February 1, 2020 admin 0

பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. அரசின் 2020-21 ஆம் […]

உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

January 27, 2020 admin 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. […]

யாரையும் அடிமையாக நடத்தக் கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

January 22, 2020 admin 0

அவசியமான ஆபரேஷனை செய்துதான் ஆக வேண்டும் எனவும், ஓரிருவர் தவறு செய்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

இந்திய கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..

December 26, 2019 admin 0

இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சென்று நல்லகண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பொதுவுடைமைத் தத்துவம் […]

தந்தை பெரியாரின் 46-வது நினைவு தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..

December 24, 2019 admin 0

தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று […]

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : மு.க.ஸ்டாலின் அழைப்பு..

December 22, 2019 admin 0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை நடைபெற இருக்கும் பேரணி குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இச்சட்டத்துக்கு […]

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

December 18, 2019 admin 0

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் டிசம்பர் 23ம் தேதி பேரணி நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தைதிரும்ப பெற வலியுறுத்துவது […]

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி மெகா ஊழல் : மு.க.ஸ்டாலின் அறிக்கை..

December 13, 2019 admin 0

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி பணிகளில் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தி ஊழல் நடைபெற்றுள்ளது. மக்கள் […]