இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் : சோனியா,ராகுல் மரியாதை..

October 31, 2018 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் இன்று. டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் துாவி மரியாதை […]

நீங்கதான் காரணம் என்கிறார் ராகுல்: நாங்க இல்ல என பதறுகிறது சிபிஐ

September 15, 2018 admin 0

  வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா வெளிநாடு தப்ப சிபிஐயே உதவியது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை கைது செய்ய வேண்டும் என்பதற்கு […]

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி

July 31, 2018 admin 0

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். காவேரி மருத்துவமனைக்கு மாலை 4 […]

ரபேல் விமான விவகாரம்-மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு..

July 28, 2018 admin 0

36 ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரத்தில் 56 இன்ச் மார்புக்காரரின்(மோடி) நண்பருக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் ரூ. ஒரு லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

அய்யோ பாவம் ராகுல் காந்தி….!

July 24, 2018 admin 0

மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையைப் பாராட்டாதவர்களே இல்லை. ராகுலின் இந்தி உரையை நக்கீரன் உட்பட பல ஊடகங்கள் தமிழாக்கம் செய்து வெளியிட்டன. காங்கிரஸ் அரசியல்  […]

என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

July 20, 2018 admin 0

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து […]

ராகுலை வம்பில் மாட்டிவிடும் விஜய் மல்லையா: பாஜக எழுப்பும் பரபர சர்ச்சை!

July 1, 2018 admin 0

வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவை ரீட் வீட்செய்திருப்பது குறித்து பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமரின் […]

ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் ..

June 19, 2018 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி […]