திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

September 19, 2021 admin 0

தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..

April 26, 2020 admin 0

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று,இடியுடன் கூடிய மழை பெய்தது. தமிழகத்தில் […]

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்…

June 4, 2019 admin 0

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்ற வானிலை […]

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

May 12, 2019 admin 0

தமிழகத்தின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என்றும் கூறியிருக்கிறது. கடந்த […]

பானி புயல்: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

April 30, 2019 admin 0

தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானிபுயல், சென்னையில் இருந்து 572 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் : வானிலை ஆய்வு மையம்

April 26, 2019 admin 0

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30ஆம் தேதி வட தமிழ்நாட்டையொட்டி புயல் நெருங்கி வர வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்க கடலில், […]

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்..

December 23, 2018 admin 0

இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது லேசான மழைக்கு […]

டிச -17 ஆந்திரா அருகே புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

December 15, 2018 admin 0

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருப்பதாவது:   தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று சென்னைக்கு தென்கிழக்கே […]

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

November 23, 2018 admin 0

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களில் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்

November 12, 2018 admin 0

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா […]