தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

October 12, 2023 admin 0

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி,கோவை, திண்டுக்கல்,தேனி,மதுரை, விருதுநகர், நெல்லை,தென்காசி,குமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.நாளை மற்றும் அக்., […]

தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்…

January 9, 2022 admin 0

தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.ஜனவரி 11, 12-ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை […]

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

December 3, 2021 admin 0

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை : வானிலை மையம்..

November 11, 2021 admin 0

தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஅரிகோட்டாவிற்கும்- காரைக்காலுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையைக்கட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. : வானிலை மையம்…

May 2, 2019 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது திசைமாறி ஒடிசாவை […]

தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் : வானிலை மையம் ..

March 7, 2019 admin 0

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த இரு நாட்களாக 13 மாவட்டங்களில் அனல் […]

பபுக் புயல் : தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..

January 5, 2019 admin 0

அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் […]

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: வானிலை மையம்

November 5, 2018 admin 0

வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை […]

2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

October 30, 2018 admin 0

வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் காற்று […]

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

October 7, 2018 admin 0

வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய […]