முக்கிய செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் .
வாக்கு எண்ணிக்கை ஜனவரி-2-ம் தேதி நடைபெறும்.
வேட்புமனுத்தாக்கல் வரும்-டிசம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது.

என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்