முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை: முதல்வர் பழனிசாமி..

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் அருகாமையில் இருக்கும் மாநிலங்களுக்கு வேண்டுமானால் செல்லலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கால் இடத்தை நிரப்பப்போவதாக சில புறப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்