தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது : சென்னை வானிலை மையம்..

தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை பெறும்.

மேலும் வடகிழக்குப் பருவமைழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ பதிவாகும் என கூறியுள்ளனர்.