முக்கிய செய்திகள்

டில்லியில் ஒரே ஒரு வேளை உணவிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கும் மக்கள்..

ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் டெல்லியில் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர்..ஒரே ஒரு வேளை உணவிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் மக்கள் நிற்கின்றனர்.

தற்போது டெல்லியின் வெப்பநிலை 37 டிகிரியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.