முக்கிய செய்திகள்

திருப்பூர்,குமரி வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி : வைகோ..

விரைவில் வரவுள்ள மக்களவைத் தேர்தலையோட்டி தமிழகத்தில் திருப்பூர்,குமரியில் பிரதமர் மோடி பரப்புரை செய்வுள்ளார்.

பிரதமரின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.