முக்கிய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவர்: வைகோ கண்டனம்..


தமிழக அரசு அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவரை அனுமதிப்பது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.