முக்கிய செய்திகள்

இன்று போலியோ சொட்டு மருந்து : பெற்றோரே மறவாதீர்..


போலியோ நோய் ஒழிப்புக்காக ஆண்டுதோறும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொட்டு மருந்து, இன்று தமிழகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5 வயத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுத்தருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்துதிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. மறவாதீர் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வலியுறுந்துங்கள். போலீயோ இல்லாத இந்தியாவை படைப்போம்.